"சென்னையில் உலக E-SPORTS சாம்பியன்ஷிப் நடத்தப்படும்"

78பார்த்தது
"சென்னையில் உலக E-SPORTS சாம்பியன்ஷிப் நடத்தப்படும்"
“இளைஞர்களிடையே E-SPORTS பிரபலம் அடைந்து வருவதால், சென்னையில் இந்தாண்டு E-SPORTS உலக சாம்பியன் போட்டி நடத்தப்படும். 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டில் E-SPORTS சேர்க்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் நடைபெறவுள்ள உலக சாம்பியன் போட்டி, இந்தியாவின் முக்கியமான E-SPORTS நிகழ்வாக அமையும்” என விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கான மானியக் கோரிகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி