'இண்டியா' கூட்டணிக்கு வெற்றி - ஆறுதல் தரும் கருத்துக்கணிப்பு

57பார்த்தது
'இண்டியா' கூட்டணிக்கு வெற்றி - ஆறுதல் தரும் கருத்துக்கணிப்பு
இந்தியாவில் நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலுக்கான, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. வட மாநிலங்களில் இருக்கும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் மோடி மீண்டும் ஆட்சி அமைக்க இருப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய செய்தி தொலைக்காட்சியாக இருக்கும் ‘சத்யம் டிவி’ ‘இண்டியா’ கூட்டணி 225 முதல் 285 இடங்களையும், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 185 முதல் 250 இடங்களையும் பிடிக்கும் என முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி