Exit Poll: ராதிகா, விஜய பிரபாகரன் எந்த இடங்களை பிடிப்பார்கள்.?

13862பார்த்தது
Exit Poll: ராதிகா, விஜய பிரபாகரன் எந்த இடங்களை பிடிப்பார்கள்.?
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் விருதுநகரில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 36 சதவீதத்துடன் முதலிடத்தையும், தேமுதிக வேட்பாளரும், கேப்டன் விஜயகாந்தின் மகனுமான விஜய பிரபாகரன் 32 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் 21 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்திருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி