ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் நிலை என்ன? கருத்துக்கணிப்பு

74பார்த்தது
ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் நிலை என்ன? கருத்துக்கணிப்பு
தந்தி டிவி நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து அனுப்ப முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி 35 சதவீதத்துடன் முதலிடத்தையும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 33 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், அதிமுக வேட்பாளர் 22 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். நவாஸ் கனி மற்றும் ஓபிஎஸ் இருவரிடையே முடிவுகளின் போது கடும் இழுபறி இருக்கும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி