அண்ணாமலை?? அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்..!

20242பார்த்தது
அண்ணாமலை?? அதிர்ச்சியளிக்கும் கருத்துக்கணிப்பு முடிவுகள்..!
தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கோயம்புத்தூர் மக்களவை தொகுதியின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. தந்தி டிவி வெளியிட்டுள்ள இந்த முடிவுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் 31.5 சதவீதத்துடன் முதலிடத்தையும், அதிமுக சார்பில் போட்டியிட்ட சிங்கை ராமச்சந்திரன் 31 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தையும், பாஜக சார்பில் போட்டியிட்ட அண்ணாமலை 30.5 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தையும், பிடித்துள்ளனர். பாஜக தலைவர் அண்ணாமலை வெற்றி பெறுவார் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி