தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்

64பார்த்தது
தொட்டபெட்டா காட்சி முனை நாளை முதல் 3 நாட்களுக்கு தற்காலிகமாக மூடல்
உதகை மாவட்டம் அருகே உள்ள தொட்டபெட்டா காட்சி முனை, நாளை முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. நுழைவுக் கட்டண மையம் கட்டுமானப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதால், அதற்காக இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊட்டிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் கவலை அடைந்துள்ளனர். கட்டுமான பணிகள் முடிவடைந்த பிறகு, காட்சி முனை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி