இந்தியா கூட்டணிக்கு நம்பிக்கை அளிக்கும் டைய்னிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு

85பார்த்தது
இந்தியா கூட்டணிக்கு நம்பிக்கை அளிக்கும் டைய்னிக் பாஸ்கர் கருத்துக்கணிப்பு
மக்களவைத் தேர்தலின் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. I.N.D.I.A கூட்டணிக்கு 140 இடங்களுக்கு மேல் கிடைக்கவில்லை. ஆனால் டைனிக் பாஸ்கர் தனது சர்வேயில் தேசிய ஜனநாயக கூட்டணி 281-350 இடங்களையும், I.N.D.I.A கூட்டணி 140-201 இடங்களையும் பெறலாம் என்று மதிப்பிட்டுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

தொடர்புடைய செய்தி