"50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம்"

75பார்த்தது
"50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம்"
50 சதவிகித ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ரபா நகரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 4 பிரிவுகளாக செயல்பட்டுவருவதாகவும், இதில் 2 பிரிவுகள் வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், எஞ்சிய 2 ஹமாஸ் பிரிவுகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ரபாவில் பணியை முடிக்க மேலும் சில வாரங்கள் எடுக்கலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி