Exit Poll: தினமலர் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்.!

65பார்த்தது
Exit Poll: தினமலர் வெளியிட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்.!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் யார் வெல்லப் போகிறார்கள் என்கிற ஆர்வம் மக்களிடையே இருந்து வருகிறது. இந்த நிலையில் பல நிறுவனங்களும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தினமலர் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவில் திமுக கூட்டணி 30 முதல் 37 இடங்களையும், பாஜக கூட்டணி இரண்டு முதல் ஏழு இடங்களையும், அதிமுக கூட்டணி 0 முதல் இரண்டு இடங்களையும் பெறும் என கூறப்பட்டுள்ளது.