தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா கூட்டணி

82பார்த்தது
தென்னிந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியா கூட்டணி
மக்களவை தேர்தலில் தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி 37 முதல் 39 இடங்களில் வெல்லும் எனவும் பாஜக கூட்டணி 0 முதல் 2 இடங்களில் வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன. மேலும் கேரளாவில் இந்தியா கூட்டணி 17-19, NDA 01-03. கர்நாடகாவில் இந்தியா கூட்டணி 03-05, NDA 23-25. ஆந்திராவில் இந்தியா கூட்டணி 0 இடங்களிலும் NDA 21-25 வரை வெல்லும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தெலங்கானாவில் இந்தியா கூட்டணி 07-09, NDA 07-09 இடங்களில் வெல்லும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்தி