மக்களவை தேர்தல்: தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்.!

65பார்த்தது
மக்களவை தேர்தல்: தந்தி டிவியின் பிரம்மாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள்.!
மக்களவை தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய தொலைக்காட்சியாக இருக்கும் தந்தி டிவி முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, திமுக கூட்டணி 33-40 இடங்களையும், அதிமுக கூட்டணி 0-2 இடங்களையும், பாஜக கூட்டணி 0-5 இடங்களையும் கைபற்றும் என கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் இழுபறி இருக்கும் நிலையிலும், அந்த இடங்களில் திமுக வெல்லவே அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி