வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர் கூட்டம்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காயிதே மில்லத் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து ஆட்சியர் சுப்புலட்சுமி மனுக்களை பெற்றார். அதிகாரிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியின் போது தனி துணையாற்றிய கலியமூர்த்தி, மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை அலுவலர் சரவணன் உடன் இருந்தனர்.