வேலூர் மாவட்ட சபரிமலை ஐயப்பா சேவா சமாஜை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் வேலூர் மாவட்ட எஸ்பியிடம் மனு அளித்தனர்.
அதில், "சபரிமலை ஐயப்பன் சுவாமி குறித்து மேடைகளில் அவதூறாக பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் ரஞ்சித் ஆகியோரை கைது செய்ய வேண்டும், " என குறிப்பிட்டுள்ளனர்.