ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம்!

76பார்த்தது
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டம்!
ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் எஸ். பி கிரண் ஸ்ருதி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் கொலை, அடிதடி, திருட்டு வழக்குகள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், முக்கிய வழக்குகளில் புலன் விசாரணை குறித்தும், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கடத்துபவர், விற்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி