இந்த பாக்டீரியா தாக்கினால் 2 நாட்களில் மரணம்.!

57பார்த்தது
இந்த பாக்டீரியா தாக்கினால் 2 நாட்களில் மரணம்.!
மூளை காய்ச்சல் என்பது மூளை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பாதிக்கும் தீவிர தொற்று ஆகும். இது வைரஸ், பாக்டீரியா, பூஞ்சைகளால் ஏற்படலாம். மெனிங்கோகோகல் என்பது நெய்சீரியா மெனிங்கிடிடிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு பாக்டீரியா ஆகும். அறிகுறிகள் தோன்றிய 24 - 48 மணி நேரத்தில் நோயாளிகள் மரணமடைகின்றனர். உயிர் பிழைப்பவர்களில் 5-ல் ஒருவருக்கு காது கேளாமை, மூளை பாதிப்பு, மன நல குறைபாடுகள் ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி