செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான முக்கிய விதி நீக்கம்

77பார்த்தது
செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான முக்கிய விதி நீக்கம்
செம்மொழி அந்தஸ்து பெறுவதற்கான முக்கிய விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது. "மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாகவும், மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் கூடாது" என்ற விதியை மத்திய அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி ஆகிய மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில், இம்முக்கிய விதி நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி