6 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ராட்சசன்’

64பார்த்தது
6 ஆண்டுகளை நிறைவு செய்த ‘ராட்சசன்’
தமிழ் சினிமாவில் எத்தனையோ சைக்கோ த்ரில்லர் திரைப்படங்கள் வந்திருந்தாலும் ’ராட்சசன்’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் முதன்மையான இடம் உண்டு என கூறினால் அது மிகையாகாது. இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018 அக். 5ஆம் தேதி வெளியான இப்படம் இன்றுடன் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ராட்சசனில் ’கிறிஸ்டோபர்’ எனும் வில்லன் கதாபாத்திரம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தொடர்புடைய செய்தி