ஆட்டு சந்தையில் 7. 5 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

80பார்த்தது
வேலூர் மாவட்டம் கே வி குப்பம் பகுதியில் வாராந்தோறும் திங்கட்கிழமை அன்று நடக்கும் ஆட்டு சந்தை நேற்று அதிகாலை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கூடியது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திராவில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு பிறப்பு என்பதால் ஆடுகளின் வரத்து அதிகம் காணப்பட்டது. எனவே வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆடுகளை வியாபாரம் செய்தனர். தொடர்ந்து சந்தையில் மொத்தம் 300 ஆடுகள் வரையும் தலா ஒரு ஆடு 20000 முதல் ரூபாய் 25000 வரைக்கும் விற்பனையானது. அதன்படி நேற்று நடந்த சந்தையில் 7. 5 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையாளராக வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். ஆங்கில புத்தகம் தொடர்ந்து அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை நெருங்குவதால் ஆறுதல் வியாபாரம் கணிசமாக உயரம் என வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி