1க்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் அபராதமா?

64பார்த்தது
1க்கு மேற்பட்ட வங்கி கணக்கு வைத்திருந்தால் அபராதமா?
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று சமூக ஊடங்களில் ஒரு செய்தி பரவுகிறது. இதுகுறித்து PIB வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த செய்தி முற்றிலும் தவறானது. இந்திய ரிசர்வ் வங்கி அத்தகைய வழிகாட்டுதல்களை வெளியிடவில்லை. இது போன்ற பொய்யான செய்திகள் குறித்து கவனமாக இருங்கள்!'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி