கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்!

82பார்த்தது
கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக ஒலிக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் குரல்!
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸின் பிரசாரத்திற்கு ஆதரவாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 நிமிட இசைக்கச்சேரி வீடியோவை பதிவு செய்துள்ளார். ஆசிய அமெரிக்க, பசிபிக் தீவுவாசிகளின் வெற்றி அமைப்பு (AAPI) இந்த பிரசார பாடலை உருவாக்க ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த வீடியோவில் ரஹ்மானின் புகழ்பெற்ற பாடல்கள் மற்றும் கமலா ஹாரிஸின் சாதனை குறிப்புகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி