MRP விலையை விட அதிகமாக விற்றால் இப்படி புகாரளிக்கலாம்
இந்தியாவில் MRP விலையை விட அதிகமாக கட்டணம் வசூலிப்பது சட்ட விரோதமானது. இருப்பினும் பல நுகர்வோர், இது குறித்து தெரியாமல் இன்னமும் சில கடைக்காரர்களிடமிருந்து சில சிக்கல்களை அனுபவித்து வருகின்றனர். ஒரு கடைக்காரர் MRP-ஐ விட அதிகமாக வசூலித்தால், நீங்கள் புகார் அளிக்கலாம். தேசிய நுகர்வோர் மன்றத்தின் ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைக்கலாம். உங்கள் புகாரை நேரடியாகப் பதிவு செய்ய 1800-11-4000-க்கு டயல் செய்யலாம்.