முரசொலி செல்வம் குடும்பத்திற்கு மகாராஷ்டிரா ஆளுநர் ஆறுதல்

70பார்த்தது
முரசொலி செல்வம் குடும்பத்திற்கு மகாராஷ்டிரா ஆளுநர் ஆறுதல்
மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வத்தின் மறைவை அடுத்து, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோபாலபுரத்திற்கு வருகை தந்தார். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவருமான ’முரசொலி’ செல்வம் அக். 10ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் காலமானார். தொடர்ந்து, பெசன்ட் நகர் மின்மயானம் வந்தடைந்த முரொசலி செல்வம் உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி