க்யூட்டாக சிலம்பம் சுற்றி சாதனை படைத்த குட்டீஸ்!

55பார்த்தது
சென்னை அடுத்த எண்ணூரில் உள்ள வீரத்தமிழர் பர்மா சிலம்ப கலைக்கூடம் சார்பில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை மற்றும் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று, நின்ற இடத்தில் 2 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி