பாத்திரங்களை திறந்து வைத்து சமைப்பீர்களா?

553பார்த்தது
பாத்திரங்களை திறந்து வைத்து சமைப்பீர்களா?
சமைக்கும்போது பாத்திரங்களை திறந்து வைத்து சமைப்பதை தவறு என்கிறது இந்திய மருத்துவ கவுன்சிலின் ஆய்வறிக்கை. அதற்கு காரணமாக, உணவு வேக நீண்ட நேரம் ஆகும். அதே சமயம் உணவு பொருள் காற்று பட்டு அதில் உள்ள சத்துக்களை இழக்க நேரிடும் என கூறப்பட்டுள்ளது. இதே மூடி வைத்து சமைக்கும் போது சத்துக்கள் இழப்பை தடுப்பதோடு, உணவு பொருள் சீக்கிரம் தயார் ஆவதை உறுதி செய்ய முடியும். திறந்து வைத்து சமைக்கும் உணவுகள் விரைவில் கேட்டப்போகவும் வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி