இயற்கை பேரிடர்கள்: மனிதன் செய்ய வேண்டியது என்ன?

59பார்த்தது
இயற்கை பேரிடர்கள்: மனிதன் செய்ய வேண்டியது என்ன?
இயற்கை பேரிடர்களில் இருந்து உலகை காப்பது மனிதர்களின் தலையாய கடமையாகும். பிளாஸ்டிக் பயன்பாடுகளை குறைத்தல். புகையை குறைத்தல், நீர் மாசுபடுவது மற்றும் மண்ணரிப்பை தடுத்தல், மரங்களை வளர்த்தல், விலங்குகளை பாதுகாத்தல், காடுகளை பெருக்குதல், நீர் வளங்களை பெருக்குதல் போன்றவை மனிதர்கள் செய்ய வேண்டிய தலையாய கடமையாகும். மனிதர்கள் இதை கவனத்தில் கொள்ளாமல் இருப்பார்களேயானால் பல பேரிடர்களை சந்திக்க நேரிடும் என ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி