மெரினா சாலையில் டிராபிக் சீரடைகிறது

76பார்த்தது
மெரினா சாலையில் டிராபிக் சீரடைகிறது
சென்னை, மெரினா கடற்கரையை ஒட்டிய சாலையில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. மெரினா கடற்கரை அருகே உள்ள ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து சீரானது. கடற்கரை சாலையில் இருந்து வீடு திரும்பும் மக்கள் கூட்டத்தால் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை செல்லும் சாலைகளில் சாலைகளில் மட்டும் நெரிசல் உள்ளது. விமான சாகசம் முடிந்து 3 மணி நேரமாக கூட்டத்தால் திணறிய மெரினா கடற்கரை படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

தொடர்புடைய செய்தி