கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு

67பார்த்தது
கலைஞர் நூற்றாண்டு பூங்கா இன்று திறப்பு
சென்னை கதீட்ரல் சாலையில் ரூ.46 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.7) மாலை 6 மணிக்கு திறந்து வைக்கவுள்ளார். உயர்தர தோட்டக்கலை அருங்காட்சியகம், ஜிப்லைன், பனிமூட்டப்பாதை, கண்ணாடி மாளிகை, பறவையகம், மர வீடு, இசை நீரூற்று உள்ளிட்டவை இந்த பூங்காவில் இடம்பெற்றுள்ளன. மேலும், https://tnhorticulture.in/kcpetickets என்ற இணையதளம் மூலம் நுழைவு கட்டண விவரங்கள் மற்றும் நுழைவு சீட்டை பெறலாம்.

தொடர்புடைய செய்தி