ஆதார், பான் மோசடி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?

83பார்த்தது
ஆதார், பான் மோசடி.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஆதார் மற்றும் பான் கார்டு இந்திய குடிமகன்களின் இருக்க வேண்டிய அத்தியாவசியமான ஒன்றாகும். இதனைப் பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே நமது ஆதார், பான் கார்டுகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது அவசியம். முன்பின் தெரியாதவர்களிடம் ஆதார், பான் விவரங்களை சொல்லாதீர்கள். எப்பொழுதும் ஆதார் மற்றும் பான் அட்டைகளை கையில் எடுத்து செல்வதை தவிர்க்க வேண்டும். மாறாக ஸ்கேன் செய்யப்பட்ட நகலை மொபைல் போனில் வைத்துக்கொள்ளலாம்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி