தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு

51பார்த்தது
தமிழ்நாட்டில் இன்று மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (பிப்.,26) முதல் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி டெல்டா மாவட்டங்களில் இன்று லேசான முதல் மிதமான மழை பெய்யும் என அறிவித்துள்ளது. மேலும், நாளை (பிப்.,27) 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி