நெமிலி: சுடுகாட்டுக்கு பாதையில்லாததால் மக்கள் அவதி

537பார்த்தது
நெமிலி தாலுகா எலத்தூர் ஆதி திராவிடர் காலனி பகுதி சுடுகாட்டுக்கு செல்ல பாதை இல்லாததால் பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் சுடுகாட்டுக்கு பாதை அமைத்துத் தருமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். 

பாதை அமைக்காத நிலையில் தற்போது அப்பகுதியில் மழை வெள்ளம் செல்கிறது. ஒருவர் இறந்த நிலையில் அவரது சடலத்தை இடுப்பளவு வெள்ளத்தில் சுமந்து செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் உறுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை.

தொடர்புடைய செய்தி