நெமிலி: அஞ்சலை அம்மாள் நினைவு நாள் அனுசரிப்பு!

70பார்த்தது
நெமிலி: அஞ்சலை அம்மாள் நினைவு நாள் அனுசரிப்பு!
நெமிலி பேருந்து நிலையத்தில் அஞ்சலை அம்மாள் நினைவு நாளை ஒட்டி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக வெற்றிக்கழக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் காந்திராஜ் கலந்துகொண்டு அஞ்சலை அம்மாள் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். இதில் நெமிலி ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி