அரக்கோணத்தில் தவறான தடுப்பூசி போட்டதால் குழந்தை பலி!

79பார்த்தது
அரக்கோணத்தில் தவறான தடுப்பூசி போட்டதால் குழந்தை பலி!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பழனிப்பேட்டையைச் சேர்ந்த தினேஷ் ஷர்மிளா தம்பதியரின் 45 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு காச நோய் தடுப்பூசி போடப்பட்டது.

தவறான தடுப்பூசி போடப்பட்டதால் குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் புகுந்து ஆத்திரத்தில் டேபிள், பல் மருத்துவ மிஷின் மின்விசிறி அடித்து நொறுக்கினர். அரக்கோணம் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி