1. 50 கோடி கல்வி உதவித்தொகை வழங்கிய தங்க கோவில் சக்தி அம்மா

68பார்த்தது
வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் "வித்யா நேத்ரம்" என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு 600 கல்லூரி மாணவ மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு சுமார் 1. 50 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகையாக தங்க கோவில் மடாதிபதி சக்தி அம்மா வழங்கினார். இந்நிகழ்வில் ஓய்வு பெற்ற டிஜிபி பாலச்சந்தர் கலந்து கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி