மழைக்காலத்தில் சாப்பிடக் கூடாத காய்கறிகள்

80பார்த்தது
மழைக்காலத்தில் சாப்பிடக் கூடாத காய்கறிகள்
காய்கறிகள் உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடியது என்றாலும் மழைக்காலத்தில் சில காய்கறிகளை தவிர்ப்பது நல்லது. பூக்கோஸ் என்று சொல்லப்படுகிற காலிஃபிளவர், ப்ரக்கோலி ஆகிய காய்கறிகள் எப்போதும் ஈரத்தன்மையுடன் இருப்பதால் பாக்டீரியாக்களை எளிதில் வளரச் செய்யும் சூழல் கொண்டது. முட்டைகோஸ், கீரை வகைகள் மழைக்காலங்களில் பூஞ்சை மற்றும் காளான் தொற்றுக்களை அதிகமாக உண்டாகும் என்பதால் அதையும் தவிர்க்கலாம்.

தொடர்புடைய செய்தி