திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்!

53பார்த்தது
திமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த அமைச்சர்!
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையொட்டி ஜெகத்ரட்சகன், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகிகள், நகர ஒன்றிய பேரூர் செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை ராணிப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி