ஆம்பூர் அருகே பள்ளி தெரு முனீஸ்வரன் சிறப்பு அலங்காரம்

70பார்த்தது
ஆம்பூர் அருகே பள்ளி தெரு முனீஸ்வரன் சிறப்பு அலங்காரம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா பள்ளி தெரு முனீஸ்வரன் கோவில் இன்று அக்டோபர் 2 மாலை சிறப்பு அலங்காரம் பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஆம்பூர் வாணியம்பாடி திருப்பத்தூர் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பிரசாதம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி