ஐ.நா, பொதுச்செயலாளர் குட்டெரஸ் இஸ்ரேலில் நுழைய தடை

63பார்த்தது
ஐ.நா, பொதுச்செயலாளர் குட்டெரஸ் இஸ்ரேலில் நுழைய தடை
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸை இஸ்ரேலில் நுழைய தடை விதித்துள்ளேன். இஸ்ரேல் மீதான ஈரானின் கொடூரமான தாக்குதலை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்க முடியாத எவரும் இஸ்ரேலுக்குள் நுழைய தகுதியற்றவர். பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகள் செய்யும் ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் இப்போது ஈரானை சேர்ந்த தீவிரவாதிகளை ஆதரிக்கும் குட்டெரஸ், ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் கரையாக இருப்பார் என இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி