தெலங்கானா அமைச்சருக்கு நடிகர் நாகார்ஜூனா கண்டனம்

604பார்த்தது
தெலங்கானா அமைச்சருக்கு நடிகர் நாகார்ஜூனா கண்டனம்
சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு தெலங்கானா முன்னாள் அமைச்சர் கே.டி.ராம ராவ் தான் முக்கிய காரணம் என தெலங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா கூறியுள்ளார். அதற்கு நடிகர் நாகார்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எதிர்தரப்பினரை விமர்சிக்க நடிகர்களின் வாழ்க்கையை பயன்படுத்த வேண்டாம் எனவும் முக்கிய பொறுப்பில் இருக்கும் நீங்கள் எனது குடும்பம் குறித்து கூறிய கருத்துகள் முற்றிலும் தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி