இன்று உருவாகப் போகும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்

73பார்த்தது
இன்று உருவாகப் போகும் நெருப்பு வளைய சூரிய கிரகணம்
இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று (அக்.2) நிகழ உள்ளது. இரவு 9:12 மணிக்கு தொடங்கி, நாளை அதிகாலை 3:17 வரை நீடிக்கிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் பொழுது கிரகணம் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சந்திரன், சூரியனை முழுமையாக மறைக்காது. இதன் விளைவாக நெருப்பு வளையம் போன்ற சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் இரவு நேரத்தில் கிரகணம் ஏற்பட இருப்பதால் நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் பார்க்க முடியாது.

தொடர்புடைய செய்தி