தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை.. அமைச்சர்

68பார்த்தது
தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை.. அமைச்சர்
“தமிழ்நாட்டில் மட்டும் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம்தான் பெருகும். அண்டை மாநிலங்களில் மது விற்பனை இருக்கும்போது தமிழ்நாட்டில் தற்போது மதுவிலக்கைக் கொண்டு வருவது சாத்தியமில்லை. ஒருமித்தமாக அனைத்து மாநிலங்களும் ஒப்புக்கொண்டால் மதுவிலக்கை கொண்டுவர தயார். எல்லா மாநிலங்களும் சேர்ந்தால்தான் மதுவை ஒழிக்க முடியும்தமிழ்நாடு மட்டும் மதுவை ஒழிக்க முடியாது. தமிழ்நாட்டில் மது இருக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சிறிது கூட கிடையாது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி