“மது ஒழிப்பு மாநாடா? மது ஊக்குவிப்பு மாநாடா?” - ஹெச்.ராஜா

51பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (அக். 2) திருமாவளவன் தலைமையில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. இதுகுறித்து பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா, “மது ஒழிப்பு மாநாடா, மது ஊக்குவிப்பு மாநாடா என்பது தெரியாத மாதிரி ஒரு மாநாட்டை விசிக நடத்துகிறது. விசிகவின் மது ஒழிப்பு மாநாடு என்பது அரசியல் மோசடி மாநாடு, மக்களை ஏமாற்றும் மாநாடு. பெண் வாக்காளர்களை திசை திருப்புவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது” என விமர்சித்தார்.

நன்றி: TamilTheHindu

தொடர்புடைய செய்தி