ஆம்பூர் : விதிகளில் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

84பார்த்தது
விதிகள் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழையினால் மாதனூர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. டெங்கு மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. ஊராட்சி நகராட்சியில் தூய்மை பணியாளர்களும் அதிகாரிகளும் சரியாக பணிகளை செய்ய வருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி