பிளஸ் 2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

64பார்த்தது
பிளஸ் 2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே வெங்கடேஸ்வரபுரம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் பெண் வேடமணிந்து எடுத்த புகைப்படத்தை தனது செல்போனில் ஸ்டேட்டஸ் பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த சகோதரி அன்னலட்சுமி, உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு தம்பியை கண்டித்தார். இதனால் மனமுடைந்து சேலை, ஜாக்கெட்டு அணிந்து பெண் வேடத்தில், மற்றொரு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.‌ போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி