திமுக கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு

70பார்த்தது
திமுக கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்ட திமுக கொடிக்கம்பங்களை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார். அவரது சுற்றறிக்கையில், தேசிய, மாநில நெடுஞ்சாலைகள்,  உள்ளாட்சித் துறைக்கு சொந்தமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சி கொடிகளையும் அகற்ற உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. அந்த தீர்ப்பை ஏற்று 15 நாட்களுக்குள் திமுக கொடிக்கம்பங்களை அகற்றிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி