புதுச்சேரியில் வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்

59பார்த்தது
புதுச்சேரியில் வீடுதேடி வரும் ரேஷன் பொருட்கள்
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு, ரூ.13,600 கோடிக்கான பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி அண்மையில் தாக்கல் செய்த நிலையில் அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் 2 கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் தொடர்பான பல அறிவிப்புகள் வெளியானது. இந்நிலையில் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி