TN: ஒன்றரை வயது குழந்தையை கடித்த வெறிநாய்

59பார்த்தது
TN: ஒன்றரை வயது குழந்தையை கடித்த வெறிநாய்
திருவள்ளூர்: திருத்தணியில் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையை வெறிநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் குழந்தைக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சைக்கு ரூ.4 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக கூலி வேலை செய்யும் குழந்தையின் தந்தை பழனி செய்வதறியாமல் தவித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி