ஆம்பூர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

69பார்த்தது
ஆம்பூர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் காந்தி ஜெயந்தி விழா
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு இந்து மேல்நிலைப் பள்ளியில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் நகரத் தலைவர் சரவணன் தலைமையில் மாவட்டத் துணைத் தலைவர் டாக்டர் கோபி மாவட்ட நிர்வாகிகள் சமியுல்லா ராஜசேகர் குமரேசன் ரமேஷ் சுபாஷ் அருண் மற்றும் நகர நிர்வாகிகள் பிரபு துரை ஜான் கென்னடி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி