நிறுவனம்: National Insurance Company Limited (NICL)
பணியின் பெயர்: உதவியாளர்
பணியிடங்கள்: 500
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: டிகிரி
வயது வரம்பு: 21 - 30 வயது வரை
சம்பளம்: Rs.39,000
இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Phase-I: Preliminary Examination (Online), Phase – II: Main Examination (Online)
Regional Language Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.