'அமரன்' ட்ரைலரை வெளியிடும் பான் இந்தியன் ஹீரோக்கள்

62பார்த்தது
'அமரன்' ட்ரைலரை வெளியிடும் பான் இந்தியன் ஹீரோக்கள்
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அமரன்’ படத்தின் ட்ரெய்லர் இன்று (அக் 23) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலரை தமிழில் நடிகர் கமல், தெலுங்கில் நடிகர் நானி, இந்தியில் நடிகர் அமீர் கான், கன்னடத்தில் நடிகர் சிவராஜ் குமார், மலையாளத்தில் நடிகர் டொவினோ தாமஸ் ஆகியோர் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி