அரசர் சார்லசுக்கு ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு!

61பார்த்தது
அரசர் சார்லசுக்கு ஆஸ்திரேலியாவில் எதிர்ப்பு!
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரிட்டன் அரசர் சார்லஸை பார்த்து “நீங்கள் எங்கள் அரசர் கிடையாது. எங்கள் நிலத்தை பறித்து, எங்கள் மக்களை படுகொலை செய்தீர்கள்." என்று கோசமிட்ட பெண் செனட்டரின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியா பிரிட்டனிடமிருந்து சுதந்திரத்தை பெற்றாலும், குடியரசு நிலையை எட்டாததால் பிரிட்டன் அரசரே ஆஸ்திரேலியாவின் அரசராகவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி